Pesticide and Fertilizer

img

இயற்கை வழி பொருளகத்தின் மீதான மக்களின் வரவேற்பு அங்கக சான்றை பெற விவசாயிகள் ஆர்வம்

பூச்சி மருந்து, உரம் போன்றவற்றை பயன்படுத்தாத இயற்கைவழி பொருளகத்திற்கு நுகர்வோர்மத்தியில் வரவேற்பு அதிகரிப்பால்இயற்கை விவசாயம் மேற்கொள்ள அங்ககச் சான்றிதல் பெறுவதற்கு விவசாயிகள் பெரும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்